சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு ரயில்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் 6, 13, 20, 27ம் தேதிகளில் இரவு 8:30க்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் அதிகாலை 4:10க்கு அகமதாபாத் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், ரெனிகுண்ட, கடப்பா, கூட்டி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், புனே, பண்வெல் வழியாக செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.



Special fare special train from Dr. M.G. Ramachandran Central to Ahmedabad

Train No.06051 Dr. M.G. Ramachandran Central – Ahmedabad special fare special train will leave Dr. M.G. Ramachandran Central at 20.30 hrs. on 04th, 11th, 18th & 25th April, 02nd, 09th, 16th, 23rd & 30th May, 06th, 13th, 20th & 27th June, 2020 (Saturdays) and reach Ahmedabad at 04.10 hrs. on Mondays.

Composition: AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 13, & Luggage-cum-brake vans – 2.

Stoppages:  Arakkonam, Renigunta, Koduru, Razampeta, Cuddapah, Yerraguntala, Tadipatri, Gooty, Guntakal, Adoni, Mantralayam Road, Raichur, Yadgir, Wadi, Kalaburagi, Solapur, Pune, Lonavala, Panvel, Vasai Road, Boisar, Vapi, Uhdhana, Vadodara, Anand and Nadiad.