திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:20க்கு புறப்படும், 56768 திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில், மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே மட்டும் இயங்கும். மேற்கொண்ட தேதிகளில் இந்த ரயில் திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. www.tnrailnews.in


தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:45க்கு புறப்படும், 56767 தூத்துக்குடி - திருச்செந்தூர் பயணிகள் ரயில், மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 11ம் தேதி வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மட்டும் இயங்கும். மேற்கொண்ட தேதிகளில் இந்த ரயில் தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. www.tnrailnews.in

திருநெல்வேலி 🛤 தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. www.tnrailnews.in