தாம்பரம் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை வழியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்

Image result for special train
Picture Credit - The Rail Zone

06005 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாலை 4:45க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:25க்கு நாகர்கோவில் சென்றடையும்.
https://www.tnrailnews.in/2020/03/tbm-ncj-ms-splviacl.html
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
https://www.tnrailnews.in/2020/03/tbm-ncj-ms-splviacl.html
06006 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்

நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் இரவு 7:40 புறப்பட்டு மறுநாள் காலை 9மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.


https://www.tnrailnews.in/2020/03/tbm-ncj-ms-splviacl.html
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
https://www.tnrailnews.in/2020/03/tbm-ncj-ms-splviacl.html

Special fare Special Train from Tambaram to Nagercoil

Train No.06005 Tambaram – Nagercoil Special fare special train will leave Tambaram at 16.45 Hrs on April 8th, 15th, 22nd, 29th, May 06th, 13th, 20th, 27th, June 03rd, 10th, 17th, 24th and July 01st, 2020 (Wednesdays) and reach Nagercoil at 05.25 Hrs the next day (Thursdays)
https://www.tnrailnews.in/2020/03/tbm-ncj-ms-splviacl.html
Stoppages: Tambaram, Chengalpattu, Villupuram, Virudhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur, Kovilpatti, Tirunelveli and Valliyur

Special fare Special Train from Nagercoil to Chennai Egmore

Image

Train No.06006 Nagercoil – Tambaram Special fare special train will leave Nagercoil at 19.40 Hrs on April 09th, 16th, 23rd, 30th, May 07th, 14th, 21st, 28th, June 04th, 11th, 18th, 25th and July 2nd 2020(Thursdays) and reach Chennai Egmore at 09.00 Hrs the next day (Fridays)
https://www.tnrailnews.in/2020/03/tbm-ncj-ms-splviacl.html
Stoppages: Valliyur, Tirunelveli, Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Virudhachalam, Villupuram,Chengalpattu, and TambaramComposition: Ac Two Tier-1, Ac Three Tier-2, Sleeper Class- 13 and Luggage cum Brake Van-2