திருச்சி - ஹைதெராபாத் இடையே விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு ரயில்.

திருச்சியில் இருந்து மார்ச் 11. 18. 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் காலை 6:05க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:40க்கு ஹைதெராபாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் ஸ்ரீ ரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


Train No. 07609 Tiruchchirappalli – Hyderabad Weekly Special will leave Tiruchchirappalli at 06.05 Hrs on 11th, 18th, 25th March and 01st April, 2020 (Wednesdays) and reach Hyderabad at 03.40 Hrs the next day (Thursdays)

Stoppages: Srirangam, Ariyalur, Virudhachalam, Villupuram, Tiruvannamalai, Vellore Cant, Katpadi, Chittoor, Pakala, Tirupati, Renigunta, Gudur, Nellore, Ongole, Tenali, Guntur, Pidiguralla, Miryalguda, Nalgonda,  and Secunderabad

Composition: AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 12 & Luggage-cum-brake van – 2 coaches