எர்ணாகுளம் - ஹைதெராபாத் இடையே சிறப்பு ரயில்

எர்ணாகுளத்தில் இருந்து மார்ச் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 9:30க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10:55க்கு ஹைதெராபாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்,Train No.07118 Ernakulam – Hyderabad Weekly Special train will leave Ernakulam at 21.30 Hrs on 12th, 19th, 26th March 2020 (Thursdays) and reach Hyderabad at 22.55 Hrs the next day (Fridays)

Stoppages : Aluva, Thrisur, Ottapalam, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Chittoor, Tirupati, Renigunta, Gudur,  Nellore, Ongole, Tenali, Guntur, Pidiguralla, Nalgonda,  and Secunderabad


Composition: AC 2-tier – 2, AC 3-tier – 1, Sleeper Class – 15, & Luggage-cum-brake van – 2 coaches


Advance reservation for the above special train is open