சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் இடையே சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து மார்ச் 8, 13, 15, 20, 27, 29 ஆகிய தேதிகளில் இரவு 7:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:25க்கு செக்கந்தராபாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.


Train No.06059 Dr. MGR Chennai Central – Secunderabad Special fare special train will leave Dr. MGR Chennai Central at 19.30 hrs on 06th, 08th, 13th, 15th, 20th, 22nd, 27th & 29th March, 2020 and reach Secunderabad at 08.25 hrs the next day.

Composition: AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 12, & Luggage-cum-brake van – 2 coaches

Stoppages:  Sullurpetta, Nayudupetta, Gudur, Nellore, Ongole, Tenali, Guntur, Piduguralla, Miryalaguda and Nalgonda.