மங்களூர் - சென்னை சென்ட்ரல் 'வெஸ்ட்கோஸ்ட்' ரயில், தாமதமாக புறப்படும் | RESCHEDULING OF WEST COAST EXPRESS AT MANGALURU CENTRAL


பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மஞ்சேஸ்வர் - கும்ப்ளா இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் 'வெஸ்ட்கோஸ்ட்' ரயில் மார்ச் 26ம் தேதி வரை தாமதமாக புறப்படும் என பாலக்காடு கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


மங்களூரில் இருந்து இரவு 10:20க்கு புறப்பட வேண்டிய 22638 மங்களூர் - சென்னை சென்ட்ரல் 'வெஸ்ட் கோஸ்ட்' அதிவிரைவு ரயில், மார்ச் 11ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை(சனிக்கிழமை தவிர) தாமதமாக இரவு 11:50க்கு மங்களூரில் இருந்து புறப்படும்.


RESCHEDULING OF WEST COAST EXPRESS AT MANGALURU CENTRAL

            In connection with mechanised track maintenance in Manjeshwar- Kumbla section(from 11/03/2020 to 26/03/2020), changes has been made in the following train service as detailed below:

The  service of Train No.22638 Mangaluru Central - Puratchi Thalaivar Dr. MGR Chennai Central West Coast Express scheduled to leave Mangaluru Central at 22.20 hours from from 11/03/2020 to 26/03/2020 (Except Saturdays) will be rescheduled to leave Mangaluru Central at 23.50 hrs. from 11/03/2020 to 26/03/2020  (Except Saturdays).