எர்ணாகுளம் - ராமேஸ்வரம் இடையே பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, பரமக்குடி வழியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்.

06045 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 7, 14, 21, 27 மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
https://www.tnrailnews.in/2020/03/ers-rmm-viapollachi.html
ரயில் நிலையம்வருகைபுறப்பாடு
எர்ணாகுளம்--19:00
அலுவா19:1819:20
திருச்சூர்20:0720:10
பாலக்காடு21:3521:45
பாலக்காடு டவுன்21:5822:00
கொல்லங்கோடு22:2422:26
பொள்ளாச்சி23:2023:25
உடுமலைப்பேட்டை0:030:05
பழனி0:510:53
ஒட்டன்ச்சத்திரம்1:131:15
திண்டுக்கல்2:352:40
மதுரை3:403:45
மானாமதுரை4:304:35
பரமக்குடி5:135:15
ராமநாதபுரம்5:385:40
உச்சிப்புலி5:586:00
மண்டபம்6:146:16
ராமேஸ்வரம்7:30--

06046 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 3, 10., 17, 24, மே 1, 8, 15, 22, 29 மற்றும் ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30க்கு எர்ணாகுளம் சென்றடையும்.
https://www.tnrailnews.in/2020/03/ers-rmm-viapollachi.html
தமிழகத்தில் இந்த ரயில்கள் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டனச்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்பிலி மற்றும் மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். https://www.tnrailnews.in/2020/03/ers-rmm-viapollachi.html

Special fare Special Train Ernakulam to Rameswaram

Train No.06045 Ernakulam – Rameswaram Special fare Special train will leave Ernakulam at 19.00 Hrs on April 02nd, 09th, 16th, 23rd, 30th, May 07th, 14th, 21st, 28th, June 04th, 11th, 18th, 25th 2020 and reach Rameswaram at 07.30 Hrs the next day (Fridays)
https://www.tnrailnews.in/2020/03/ers-rmm-viapollachi.html
Stoppages: Aluva, Thrisur, Palakkad, Palakkad Town, Kollengode, Pollachi, Udumalaipettai, Palani, Oddanchaitiram, Dindigul, Madurai, Manamadurai, Paramakkudi, Ramanathapuram, Uchippuli and Mandapam

Special fare Special Train from Rameswaram to Ernakulam

Image

Train No.06046 Rameswaram - Ernakulam Special fare Special train will leave Rameswaram at 16.00 Hrs on April 03rd, 10th, 17th, 24th, May 01st, 08th, 15th, 22nd, 29th, June 05th, 12th, 19th, 26th 2020 and reach Ernakulam at 04.30 Hrs the next day         (Saturdays)
https://www.tnrailnews.in/2020/03/ers-rmm-viapollachi.html
Stoppages: Mandapam, Uchippuli, Ramanathapuram, Paramakkudi, Manamadurai, Madurai, Dindigul, Oddanchaitiram, Palani, Udamalaipettai, Pollachi, Kollengode, Palakkad Town, Palakkad, Thrisur and Aluva

Composition: AC Two Tier- 1, AC Three Tier – 3, Sleeper Class- 12, Second Class-3 and Luggage cum Brake Van- 2