சென்னை - பெங்களூர் பிருந்தாவன் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு | Change in Composition of Brindavan Train

பிருந்தாவன் ரயிலில், 13 முன்பதிவு வசதி கொண்ட பெட்டிகளும், 11 முன்பதிவில்லா பெட்டிகளும் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரயிலில் 15 முன்பதிவு வசதி கொண்ட பெட்டிகளும், 9 முன்பதிவில்லா பெட்டிகளும் கொண்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
http://www.tnrailnews.in/2020/03/change-in-composition-of-brindavan-train.html
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7:40க்கு புறப்படும், 12639 பெங்களூர் பிருந்தாவன் ரயிலில் இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் முன்பதிவு வசதி உள்ள பெட்டிகளாக மாற்றம். http://www.tnrailnews.in/2020/03/change-in-composition-of-brindavan-train.html

பெங்களூரில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும், 12640 சென்னை பிருந்தாவன் ரயிலில் இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் முன்பதிவு வசதி உள்ள பெட்டிகளாக மாற்றம். http://www.tnrailnews.in/2020/03/change-in-composition-of-brindavan-train.html

இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Change in Composition of Brindavan Train

Train No. 12639/12640 Chennai Central – Bengaluru Junction – Chennai Central Brindavan Express will be Upgraded with Two Second Class Sitting Coach by duly replacing Two Second Class Coach from Chennai Central and from Bengaluru Junction with immediate effect.

The Revised Composition is Second Class cum Luggage Brake Van - 1, Second Class cum Luggage Brake Van for Disabled – 1, Second Class Sitting-15, Second Class- 7