சென்னை/வேலூர் கண்டோன்மெண்ட் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்
2020, மார்ச் 8ம் தேதி மட்டும்.

சென்னை கடற்கரை 6:00 மாலை
திருவள்ளூர் 6:56/6:57
அரக்கோணம் 7:43/7:45 இரவு
காட்பாடி 9:08/9:10
வேலூர் 9:40/9:45
திருவண்ணாமலை 11:25 இரவு

திருவண்ணாமலை - வேலூர் கண்டோன்மெண்ட்/சென்னை சிறப்பு ரயில்
2020, மார்ச் 9ம் தேதி மட்டும்.

திருவண்ணாமலை 4:00 அதிகாலை
வேலூர் 5:55/6:00
காட்பாடி 6:18/6;20 காலை 
அரக்கோணம் 7:58/8:00
திருவள்ளூர் 8:34/8:35
சென்னை கடற்கரை 9:35