திருவனந்தபுரம் - மதுரை 'அம்ரிதா' விரைவு ரயிலில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு | ADDITIONAL SLEEPER COACHES FOR AMRITHA EXPRESS

திருவனந்தபுரம் - மதுரை 'அம்ரிதா' விரைவு ரயிலில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு
https://www.tnrailnews.in/2020/03/additional-sleeper-coaches-for-amritha.html
16343 திருவனந்தபுரம் - மதுரை 'அம்ரிதா' விரைவு ரயிலில், மார்ச் 15ம் தேதி முதல் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைப்பு.
https://www.tnrailnews.in/2020/03/additional-sleeper-coaches-for-amritha.html
16344 மதுரை - திருவனந்தபுரம் 'அம்ரிதா' விரைவு ரயிலில், மார்ச் 16ம் தேதி முதல் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைப்பு.
https://www.tnrailnews.in/2020/03/additional-sleeper-coaches-for-amritha.html
தற்போது 20 பெட்டிகளுடன் இயங்கும் அம்ரிதா ரயில் மார்ச் 15ம் தேதி முதல் 22 பெட்டிகளுடன் இயங்கவுள்ளது. https://www.tnrailnews.in/2020/03/additional-sleeper-coaches-for-amritha.html
ADDITIONAL SLEEPER COACHES FOR AMRITHA EXPRESS
    
The composition of the following train services will be revised as detailed below:

    1.The service of Train No.16343 Thiruvananthapuram-Madurai Amritha Express  will be permanently augmented with 2 sleeper class coaches with effect from 15th March 2020https://www.tnrailnews.in/2020/03/additional-sleeper-coaches-for-amritha.html

   2. The service of Train No.16344 Madurai-Thiruvananthapuram Amritha Express will be permanently augmented with 2 sleeper class coaches with effect from 16th March 2020
https://www.tnrailnews.in/2020/03/additional-sleeper-coaches-for-amritha.html


Existing Coach Composition(20 Coaches):

AC 2-Tier Coach-1, AC 3-Tier Coaches-2, Sleeper Class Coaches-12, General Second Class Coaches-3,  Luggage Cum Brake van Coaches-2.Revised Coach Composition(22 Coaches):

AC 2-Tier Coach-1, AC 3-Tier Coaches-2Sleeper Class Coaches-14, General Second Class Coaches-3, Luggage Cum Brake van Coaches-2.