விழுப்புரம் - செக்கந்தராபாத் இடையே செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில் | Special fare Special Weekly from Villupuram to Secunderabad

விழுப்புரம் - செக்கந்தராபாத் இடையே செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்
https://www.tnrailnews.in/2020/03/Vm-sc-Spl.html
06043 விழுப்புரம் - செக்கந்தராபாத் சிறப்பு ரயில், விழுப்புரத்தில் இருந்து ஏப்ரல் 1, 8, 15, 22, 29 மே 06, 13, 20, 27 மற்றும் ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:25க்கு செக்கந்தராபாத் சென்றடையும்.
https://www.tnrailnews.in/2020/03/Vm-sc-Spl.html
தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
https://www.tnrailnews.in/2020/03/Vm-sc-Spl.html
 இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
https://www.tnrailnews.in/2020/03/Vm-sc-Spl.html
Special fare Special Weekly from Villupuram  to Secunderabad

Image

Train No.06043 Villupuram – Secunderabad Special fare Special Weekly Train will leave Villupuram at 16.00 Hrs on April 01st, 08th, 15th, 22nd, 29th, May 06th, 13th, 20th, 27th, June 03rd, 10th, 17th, 24, 2020 (Wednesdays) and reach Secunderabad at 08.25 Hrs the next day(Thursdays)

Stoppages: Chengalpet, Tambaram, Chennai Egmore, Sulurpeta, Nayudupetta, Gudur, Nellore, Ongole, Chirala, Tenali, Guntur, Piduguralla, Miryalguda and Nalgonda

Composition: AC Two Tier-1, AC Three Tier-1, Sleeper Class -9, Second Class- 4, Luggage cum Brake Van-2


Advance reservations for the above special train is open
புதியது பழையவை