கோயம்பத்தூர் - பெங்களூர் இரட்டை அடுக்கு ரயிலில் இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட ஜனசதாப்தி பெட்டிகள் மார்ச் 1ம் தேதி முதல் இணைக்கப்படுவதாக சமீபத்தில் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் வகுப்பு(குளிர்சாதன வசதி அல்லாத) பெட்டிகள் 5 இணைக்கப்பட்டுள்ளது. இதில் 540 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த இரண்டாம் வகுப்பிற்கான கட்டண விவரம் பின்வருமாறு :இரண்டாம் வகுப்பு(குளிர்சாதன வசதி அல்லாத)
கோயம்பத்தூர்பெங்களூர்180
கோயம்பத்தூர்சேலம்105
சேலம்பெங்களூர்140
திருப்பூர்பெங்களூர்170
ஈரோடுபெங்களூர்155உதய் இரட்டை அடுக்கு - குளிர்சாதன வசதி
கோயம்பத்தூர்பெங்களூர்575
கோயம்பத்தூர்சேலம்325
சேலம்பெங்களூர்425
திருப்பூர்பெங்களூர்535
ஈரோடுபெங்களூர்490