திருச்சி 🔄 ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மானாமதுரை வரை மட்டுமே செல்லும்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்.


https://www.tnrailnews.in/2020/03/Tpjrmm-partial.html
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:40க்கு புறப்படும், 56829 திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், மார்ச் 10, 11, 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் திருச்சி - மானாமதுரை இடையே மட்டும் இயங்கும்.
https://www.tnrailnews.in/2020/03/Tpjrmm-partial.html
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:55க்கு புறப்படும், 56830 ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில், மார்ச் 10, 11, 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மானாமதுரை - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.
https://www.tnrailnews.in/2020/03/Tpjrmm-partial.html


மேற்கொண்ட தகவல்களை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.