திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 22627 திருச்சி ➡️ திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி(மார்ச் 9ம் தேதி தவிர) வரை கோவில்பட்டி ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். இந்த ரயில் கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே இயங்காது.
Www.tnrailnews.in

www.tnrailnews.in
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:45க்கு புறப்படும், 22628 திருவனந்தபுரம் ➡️ திருச்சி அதிவிரைவு ரயில், மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி(மார்ச் 9ம் தேதி தவிர) வரை கோவில்பட்டி - திருச்சி இடையே மட்டும் இயங்கும். இந்த ரயில் திருவனந்தபுரம் - கோவில்பட்டி இடையே இயங்காது.
www.tnrailnews.in
www.tnrailnews.in
திருநெல்வேலி 🛤️ தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
https://www.tnrailnews.in/2020/03/Tpj-Ten-ice-lineblock.html