திருநெல்வேலி - தாம்பரம் இடையே அம்பாசமுத்திரம், தென்காசி, அருப்புக்கோட்டை, திருச்சி வழியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்.06036 திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்.
https://www.tnrailnews.in/2020/03/Ten-Tsi-Apk-Tpj-Tbm-Kodaispl.html
நெல்லையில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 5:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:20க்கு தாம்பரம் வந்து சேரும்.

திருநெல்வேலி--17:45
சேரன்மகாதேவி18:0318:05
கல்லிடைக்குறிச்சி18:1318:14
அம்பாசமுத்திரம்18:2018:21
கீழக்கடையம்18:3118:32
பாவூர் சாத்திரம்18:3818:40
தென்காசி19:2019:30
கடையநல்லூர்19:4519:47
பம்பகோவில் சந்தை19:5519:57
சங்கரன்கோவில்20:0320:05
ராஜபாளையம்20:2520:27
ஸ்ரீவில்லிபுத்தூர்20:3020:32
சிவகாசி20:4520:47
விருதுநகர்21:2021:22
அருப்புக்கோட்டை21:3221:34
மானாமதுரை22:4522:50
சிவகங்கை23:1323:15
காரைக்குடி23:5023:55
புதுக்கோட்டை00:3800:40
திருச்சி01:4002:00
வருதாச்சலம்03:5303:55
விழுப்புரம்05:2005:25
செங்கல்பட்டு07:3207:34
தாம்பரம்08:20--
https://www.tnrailnews.in/2020/03/Ten-Tsi-Apk-Tpj-Tbm-Kodaispl.html
06035 தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்.
https://www.tnrailnews.in/2020/03/Ten-Tsi-Apk-Tpj-Tbm-Kodaispl.html
தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 3, 10, 17, 24, 31, மே 7, 14, 21, 28 மற்றும் ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். https://www.tnrailnews.in/2020/03/Ten-Tsi-Apk-Tpj-Tbm-Kodaispl.html

தாம்பரம்--18:00
செங்கல்பட்டு18:3018:32
விழுப்புரம்20:0020:05
வருதாச்சலம்21:0021:02
திருச்சி00:0500:20
புதுக்கோட்டை01:0001:02
காரைக்குடி02:1002:15
சிவகங்கை03:0003:02
மானாமதுரை03:3003:35
அருப்புக்கோட்டை04:1804:20
விருதுநகர்04:4804:50
சிவகாசி05:1305:15
ஸ்ரீவில்லிபுத்தூர்05:2605:28
ராஜபாளையம்05:4005:42
சங்கரன்கோவில்06:2006:22
பம்பகோவில் சந்தை06:0806:10
கடையநல்லூர்06:4206:44
தென்காசி07:0507:15
பாவூர் சாத்திரம்07:3007:32
கீழக்கடையம்07:4907:50
அம்பாசமுத்திரம்08:1008:12
கல்லிடைக்குறிச்சி08:1808:19
சேரன்மகாதேவி08:3008:32
திருநெல்வேலி10:00
https://www.tnrailnews.in/2020/03/Ten-Tsi-Apk-Tpj-Tbm-Kodaispl.html
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர் சாத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், பம்பகோவில் சந்தை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. https://www.tnrailnews.in/2020/03/Ten-Tsi-Apk-Tpj-Tbm-Kodaispl.html

புதியது பழையவை