மதுரை 🔄 புணலூர் பயணிகள் ரயில், விரைவு ரயிலாக மாற்றம். ரயிலின் பயண நேரமும் குறைப்பு

மதுரை - புணலூர் - மதுரை இடையே இரவு நேரத்தில் 56700/56701 என்ற எண் கொண்ட பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. www.tnrailnews.in/2020/03/Mdu-puu-exp.html

இந்நிலையில் ஜூன் 30ம் தேதி முதல் மதுரையில் இருந்தும், ஜூலை 1ம் தேதி முதல் புணலூரில் இருந்தும் விரைவு ரயிலாக இயக்கப்படவுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;

தற்போது | 56700 மதுரை - புணலூர் பயணிகள் ரயில்
2020, ஜூன் 30 | 16729 மதுரை - புணலூர் விரைவு ரயில். www.tnrailnews.in/2020/03/Mdu-puu-exp.html

ஜூன் 30ம் தேதி முதல் மதுரையில் இருந்து இரவு 11:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:45க்கு புணலூர் சென்றடையும். www.tnrailnews.in/2020/03/Mdu-puu-exp.html

தற்போது | 56701 புணலூர் - மதுரை பயணிகள் ரயில்
2020, ஜூலை 1 | 16730 புணலூர் - மதுரை விரைவு ரயில்
www.tnrailnews.in/2020/03/Mdu-puu-exp.html
ஜூலை 1ம் தேதி முதல் புணலூரில் இருந்து மாலை 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:35க்கு மதுரை வந்து சேரும்.
www.tnrailnews.in/2020/03/Mdu-puu-exp.html
கூடுதல் பெட்டிகள் இணைப்பு.
www.tnrailnews.in/2020/03/Mdu-puu-exp.html
1 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியும், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியும் இந்த ரயில் ரயிலில் இணைக்கப்படவுள்ளது.
www.tnrailnews.in/2020/03/Mdu-puu-exp.html

Train No.56700/56701 Madurai – Punalur – Madurai Long Distance Passenger Train will be converted to Express Train

Consequent to conversion the Existing Train No.56700 Madurai - Punalur Passenger as Express, the Train No will be revised as Train No.16729 (Madurai - Punalur Express), and Speeded up by 20 Minutes with effect from 30.06.2020 and Train No.56701 Punalur – Madurai Passenger  will be revised as 16730 (Punalur - Madurai Express) and speeded up by 60 Minutes with effect from 01.07.2020

Accordingly on and from 30.06.2020 Train No. 16729 Madurai – Punalur  Express will leave  Madurai at 23.15 and reach Punalur at 10.45 the next day

Similarily the Daily run of Train No. 16730 Punalur - Madurai  Express will leave  Punalur  at 16.30 Hrs on and from 01.07.2020 to reach Madurai at 06.35 the next day

The trains will be permanently augmented with One AC Three Tier Coach and Three Sleeper Class Coaches.

The revised Composition is as follows: AC Three Tier Coach – 1, Sleeper Class Coach-10, Second Class Coach - 8, Luggage cum Brake Van - 2,