சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் இடையே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாரத்திற்கு இரண்டு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே | Special fare Special Bi-Weekly Train from MGR Chennai Central to Secunderabad

சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் இடையே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாரத்திற்கு இரண்டு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
https://www.tnrailnews.in/2020/03/Mas-sc-bi-weekly-spl.html
06059 சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து ஏப்ரல் 3, 5. 10, 12, 17, 19, 24, 26, மே 1. 3, 8, 10, 15, 17, 22, 24, 29, 31 மற்றும் ஜூன் 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் மாலை 7:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:25க்கு செக்கந்தராபாத் சென்றடையும். https://www.tnrailnews.in/2020/03/Mas-sc-bi-weekly-spl.html
https://www.tnrailnews.in/2020/03/Mas-sc-bi-weekly-spl.html
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
https://www.tnrailnews.in/2020/03/Mas-sc-bi-weekly-spl.html
Special fare Special Bi-Weekly Train from MGR Chennai Central to Secunderabad

Image

Train No.06059 MGR Chennai Central – Secunderabad Special fare Special  Bi-Weekly Train will leave  Chennai Central at 19.30 Hrs on April 03rd, 05th, 10th, 12th, 17th, 19th, 24th, 26th, May 01, 03rd, 08th, 10th, 15th, 17th, 22nd, 24th, 29th, 31st, June 05th, 07th, 12th, 14th, 19th, 21st, 26th, 28th, 2020 (Fridays & Sundays) and reach Secunderabad at 08.25 the next day (Saturdays and Mondays)

Stoppages: Sulurpeta, Nayudupetta, Gudur, Nellore, Ongole, Tenali, Guntur, Piduguralla, Miryalguda and Nalgonda

Composition: AC Two Tier-1, AC Three Tier-2, Sleeper Class-13, Luggage cum Brake Van-2