காலை 3:20க்கு புறப்படும், பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் - மூர் மார்க்கெட் புறநகர் ரயில், காலை 3:50க்கு புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் புறநகர் ரயில், காலை 4மணிக்கு புறப்படும் அரக்கோணம் - வேளச்சேரி புறநகர் ரயில் மற்றும் 4:55க்கு புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் புறநகர் ரயில் ஆகிய நான்கு ரயில்கள் பட்டாபிரம் மற்றும் இந்து கல்லூரி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மார்ச் 4ம் தேதி நிற்காது.
www.tnrailnews.in www.tnrailnews.in


மேற்கொண்ட தடத்தை சென்னை கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.