மின்மயமாக்கல் பணிக்காக நாகப்பட்டினம் 🔁 வேளாங்கண்ணி தடத்தில் இன்று(மார்ச் 12) ரயில் சேவையில் மாற்றம் | Line block for Railway Electrification work between Nagapattinam and Velankanni

மின்மயமாக்கல் பணிக்காக நாகப்பட்டினம் 🔁 வேளாங்கண்ணி தடத்தில் இன்று(மார்ச் 12) ரயில் சேவையில் மாற்றம்.
https://www.tnrailnews.in/2020/03/Lineblock-Ngt-Vlnk-Ele.html
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.
https://www.tnrailnews.in/2020/03/Lineblock-Ngt-Vlnk-Ele.html

  • காரைக்காலில் இருந்து காலை 9:30க்கு புறப்படும், 76813 காரைக்கால் - வேளாங்கண்ணி பயணிகள் ரயில், இன்று நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே ரத்து. இந்த ரயில் காரைக்கால் - நாகப்பட்டினம் இடையே மட்டும் இயங்கும்.
  • வேளாங்கண்ணியில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும், 76818 வேளாங்கண்ணி - காரைக்கால் பயணிகள் ரயில், வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் இடையே இன்று ரத்து. இந்த ரயில் நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே மட்டும் இயங்கும்.

https://www.tnrailnews.in/2020/03/Lineblock-Ngt-Vlnk-Ele.html
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.
https://www.tnrailnews.in/2020/03/Lineblock-Ngt-Vlnk-Ele.html

  • வேளாங்கண்ணியில் இருந்து காலை 10:50க்கு புறப்படும், 76814 வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் பயணிகள் ரயில் இன்று ரத்து.
  • நாகப்பட்டினத்தில் இருந்து காலை 11:15க்கு புறப்படும், 76817 நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி பயணிகள் ரயில் இன்று ரத்து.

https://www.tnrailnews.in/2020/03/Lineblock-Ngt-Vlnk-Ele.html

Due to Line block for Railway Electrification work between Nagapattinam and Velankanni  following will be changes in train services.

 Trains Fully Cancelled / Partially cancelled

1.    T.No. 76813 / 76818 Karaikal – Velankanni - Karaikal Passenger trains will be Partially cancelled between Nagapattinam – Velankanni - Nagapattinam on  12.03.2020.

2.    T.No. 76814 / 76817 Velankanni – Nagapattinam - Velankanni Passenger trains will be fully cancelled on 12.03.2020.