கொச்சுவேலி - ஹைதராபாத் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், காட்பாடி, திருப்பதி வழியாக சிறப்பு ரயில்

கொச்சுவேலியில் இருந்து மார்ச் 9, 16, 23, 30, ஏப்ரல் 6, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18 25 ஆகிய தேதிகளில் காலை 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.


ஹைதராபாத்தில் இருந்து மார்ச் 7, 14, 21, 28, ஏப்ரல் 4, 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 9மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை அதிகாலை 3:20க்கு கொச்சுவெளி சென்றடையும்
தமிழகத்தில் இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.