எர்ணாகுளம் வேளாங்கண்ணி இடையே செங்கோட்டை, சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்.


06015 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து , ஏப்ரல் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். https://www.tnrailnews.in/2020/03/Ers-Vlnk-viasengottai-karaikudi.html

தமிழகத்தில் இந்த ரயில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில்,  ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
https://www.tnrailnews.in/2020/03/Ers-Vlnk-viasengottai-karaikudi.html
06016 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து ஏப்ரல் 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன் 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6:15க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
https://www.tnrailnews.in/2020/03/Ers-Vlnk-viasengottai-karaikudi.html
தமிழகத்தில் இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
https://www.tnrailnews.in/2020/03/Ers-Vlnk-viasengottai-karaikudi.html
Special fare Special Train from Ernakulam to Velankanni

Image

Train No. 06015 Ernakulam – Velankanni Special fare special train will leave Ernakulam at 11.00 Hrs on April 04th, 11th, 18th, 25th, May 02nd, 9th, 16th, 23rd, 30th ,June 06th, 13th, 20th, 27th 2020 and reach Velankanni at 07.00 Hrs the next day (Sundays)
https://www.tnrailnews.in/2020/03/Ers-Vlnk-viasengottai-karaikudi.html
Stoppages: Thripunithura, Kottayam, Changanasseri, Tiruvalla, Chenganur, Mavelikkara, Kayamkulam, Sasthankotta, Kollam, Kilikollur, Kundara, Kottarakkara, Avaneeswaram, Punalur, Tenmalai, Sengottai, Tenkasi, Kadayanallur, Sankarankovil, Rajapalayam, Srivilliputhur, Sivakasi, Virudhanagar, Arupukkottai Manamadurai, Karaikudi, Tiruchchirappalli, Thanjavur, Tiruvarur and Nagapattinam.

Special fare Special Train from Velankanni to Ernakulam

Image

Train No. 06016 Velankanni – Ernakulam Special fare special train will leave Velankanni at 18.15 Hrs on April 05th, 12th, 19th, 26th, May 03rd, 10th, 17th, 24th, 31st, June 07th, 14th, 21st, 28th 2020 and reach Ernakulam at 14.00 Hrs the next day (Mondays)
https://www.tnrailnews.in/2020/03/Ers-Vlnk-viasengottai-karaikudi.html
Stoppages: Nagapattinam, Tiruvarur, Thanjavur, Tiruchchirappalli, Karaikudi, Manamadurai, Arupukkottai, Virudhanagar, Sivakasi, Sirvilluputhur, Rajapalayam, Sankarankovil, Kadayanallur, Tenkasi, Sengottai, Tenmalai, Punalur, Avaneeswaram, Kottarakara, Kundara, Kilikollur, Kollam, Sasthankotta, Kayamkulam, Mavelikkara, Chenganur, Tiruvalla, Chenaganasseri, Kottayam and Tripunithura.

Composition: Three Tier -3, Sleeper Class- 7, Second Class-2, Luggage cum Brake van – 2