கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - போதிய முன்பதிவு இல்லாததால் பல ரயில்கள் ரத்து. மேலும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக சில பயணிகள் ரயில்களும் ரத்து.

ரத்து செய்யப்படும் பயணிகள்/விரைவு/அதிவிரைவு/சிறப்பு ரயில்களின் விவரம்
16204 திருப்பதி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
16203 சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
56737 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில். மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
56738 கொல்லம் - செங்கோட்டை பயணிகள் ரயில். மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
76837 காரைக்குடி - விருதுநகர் பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
76838 விருதுநகர் - காரைக்குடி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
76839 காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
76840 திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
76808 மானாமதுரை - திருச்சி பயணிகள் ரயில். ஏப்ரல் 1ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
12077 சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
12078 விஜயவாடா - சென்னை சென்ட்ரல் ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
12243 சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் சதாப்தி ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
12244 கோயம்பத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயிலின் 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
12269 சென்னை சென்ட்ரல் - டெல்லி நிஜாமுதீன் துரந்தோ ரயிலின் மார்ச் 27 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
12270 டெல்லி நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் துரந்தோ ரயிலின் மார்ச் 28 மற்றும் 31ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
12698 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயிலின் மார்ச் 21 மற்றும் 28ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in
12697 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ரயிலின் மார்ச் 22 மற்றும் 29ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
22625 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இரட்டை அடுக்கு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து.
22626 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இரட்டை அடுக்கு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து.
22609 மங்களூர் - கோயம்பத்தூர் அதிவிரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து.
22610 கோயம்பத்தூர் - மங்களூர் அதிவிரைவு ரயில், மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
01704 ஜபல்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலின் மார்ச் 26ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
01705 திருநெல்வேலி - ஜபல்பூர் சிறப்பு ரயிலின் மார்ச் 28ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
02198 ஜபல்பூர் - கோயம்பத்தூர் சிறப்பு ரயிலின் மார்ச் 21 மற்றும் 28ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
02197 கோயம்பத்தூர் - ஜபல்பூர் சிறப்பு ரயிலின் மார்ச் 23 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
07610 ஹைதெராபாத் - திருச்சி சிறப்பு ரயிலின் மார்ச் 23 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in
07609 திருச்சி - ஹைதெராபாத் சிறப்பு ரயிலின் மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06043 விழுப்புரம் - செக்கந்தராபாத் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 1ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06044 செக்கந்தராபாத் - விழுப்புரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
07117 ஹைதெராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயிலின் மார்ச் 25ம் தேதி முழுமையாக ரத்து. www.tnrailnews.in
07118 எர்ணாகுளம் - ஹைதெராபாத் சிறப்பு ரயிலின் மார்ச் 26ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06048 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 1ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06047 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06045 எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06046 ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 3ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
08301 சம்பல்பூர் - பனஸ்வாடி சிறப்பு ரயிலின் மார்ச் 18 மற்றும் 25ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in
08302 பனஸ்வாடி - சம்பல்பூர் சிறப்பு ரயிலின் மார்ச் 19 மற்றும் 26ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in
06059 செக்கந்தராபாத் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் மார்ச் 27 மற்றும் 29ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06060 சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் சிறப்பு ரயிலின் மார்ச் 28 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
22205 சென்னை சென்ட்ரல் - மதுரை குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 23, 25 மற்றும் 30ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
22206 மதுரை - சென்னை சென்ட்ரல் குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 24, 26 மற்றும் 31ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06015 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் மார்ச் 21ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
06016 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயிலின் மார்ச் 22ம் தேதி சேவை முழுமையாக ரத்து. www.tnrailnews.in
22207 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 20, 24, 27 மற்றும் 31ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
22208 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் குளிர்சாதன அதிவிரைவு ரயிலின் மார்ச் 21, 25, 28 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
82841 கொல்கத்தா சந்த்ராகச்சி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் மார்ச் 20 மற்றும் 27ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
02842 சென்னை சென்ட்ரல் - கொல்கத்தா சந்த்ராகச்சி சிறப்பு ரயிலின் மார்ச் 21 மற்றும் 28ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06003 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயிலின் ஏப்ரல் 6, 13 மற்றும் 20ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து .
82604 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 7 மற்றும் 14ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06004 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 21ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06005 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 8 மற்றும் 15ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06006 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 9 மற்றும் 16ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06036 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 2, 9 மற்றும் 16ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
82615 தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 3ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06035 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலின் ஏப்ரல் 10 மற்றும் 17ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06048 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 8 மற்றும் 15ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
82633 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 9ம் தேதி சேவை
06047 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 16ம் தேதி சேவை
06051 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 4, 11 மற்றும் 18ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in
06052 அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 6, 13 மற்றும் 20ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
06064 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 05 மற்றும் 19ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து. www.tnrailnews.in
82624 நாகர்கோவில் - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயிலின் ஏப்ரல் 12ம் தேதி சேவை முழுமையாக ரத்து.
06063 தாம்பரம் - நாகர்கோயில் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 6, 13 மற்றும் 20ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
82601 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலின் ஏப்ரல் 3 மற்றும் 10 சேவைகள் முழுமையாக ரத்து.
82602 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலின் ஏப்ரல் 5 மற்றும் 12ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
லக்னோ கோட்டத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணி காரணமாக பின்வரும் ரயில்கள் ரத்து.
12670 சாப்ரா - சென்னை சென்ட்ரல் 'கங்கா காவேரி' அதிவிரைவு ரயிலின் மார்ச் 23, 25, 30 மற்றும் ஏப்ரல் 1, 6 ஆகிய தேதிகளின் சேவைகள் முழுமையாக ரத்து.
12669 சென்னை சென்ட்ரல் - சாப்ரா 'கங்கா காவேரி' அதிவிரைவு ரயிலின் மார்ச் 21, 23, 28, 30 மற்றும் ஏப்ரல் 4ம் தேதி சேவைகள் முழுமையாக ரத்து.
பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்கள்
56805 விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில், திருச்சி - மதுரை இடையே ரத்து.
56806 மதுரை - விழுப்புரம் பயணிகள் ரயில், மதுரை - திருச்சி இடையே ரத்து.
ரயில் நிலையங்களில் பயணிகள் தவிர இதர பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல ரயில் நிலையங்களின் நடைமேடை சீட்டு கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.