மணியாச்சி - கடம்பூர்/தட்டப்பாறை/கங்கைகொண்டான் இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் தொடர்பான பொறியியல் பணி காரணமாக மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
கோவையில் இருந்து இரவு 7:30க்கு புறப்படும், 22670 கோயம்பத்தூர் - தூத்துக்குடி இணைப்பு அதிவிரைவு ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ttps://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
தூத்துக்குடியில் இருந்து இரவு 10:35க்கு புறப்படும், 22669 தூத்துக்குடி - கோயம்பத்தூர் இணைப்பு அதிவிரைவு ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
தூத்துக்குடியில் இருந்து காலை 7:50க்கு புறப்படும், 16130 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இணைப்பு விரைவு ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
சென்னை எழும்பூரில் இருந்து காலை 8:25க்கு புறப்படும், 16129 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
திருநெல்வேலியில் இருந்து காலை 7:30க்கு புறப்படும், 56742 திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை முழுமையாக ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
தூத்துக்குடியில் இருந்து மாலை 5:50க்கு புறப்படும், 56741 தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை முழுமையாக ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
திருச்செந்தூரில் இருந்து காலை 10மணிக்கு புறப்படும், 56035 திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில், மார்ச் 19ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
திருநெல்வேலியில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும், 56036 திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில், மார்ச் 19ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 8:55க்கு புறப்படும், 22661 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் மார்ச் 26ம் தேதி முழுமையாக ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
கன்னியாகுமரியில் இருந்து இரவு 10மணிக்கு புறப்படும், 22622 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில், மார்ச் 27ம் தேதி முழுமையாக ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6:50க்கு புறப்படும், 06001 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில், மார்ச் 27ம் தேதி முழுமையாக ரத்து.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
நேரம் மாற்றியமைக்கப்படும் ரயில்கள்
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 16787 திருநெல்வேலி - வைஷ்ணவ தேவி மாதா கத்ரா விரைவு ரயிலின் மார்ச் 20 மற்றும் 23ம் தேதி சேவை மாலை 4மணிக்கு பதிலாக மாலை 5மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 11022 திருநெல்வேலி - மும்பை தாதர் விரைவு ரயிலின் மார்ச் 23 மற்றும் 26ம் தேதி சேவை மாலை 3மணிக்கு பதிலாக மாலை 4மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 16862 கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயிலின் மார்ச் 23ம் தேதி சேவை பிற்பகல் 1:45க்கு பதிலாக மாலை 4:30க்கு புறப்படும்.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 56718 திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ரயிலின் மார்ச் 26ம் தேதி சேவை காலை 6:30க்கு பதிலாக காலை 8:30க்கு நெல்லையில் இருந்து புறப்படும்.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயிலின் மார்ச் 18, 22 மற்றும் 25ம் தேதி சேவைகள் மாலை 4:05க்கு பதிலாக இரவு 6:45க்கு மதுரையில் இருந்து புறப்படும்.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள்.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 16787 திருநெல்வேலி - வைஷ்ணவ தேவி கட்ரா விரைவு ரயிலின் மார்ச் 27ம் தேதி சேவை திருநெல்வேலி - தென்காசி - விருதுநகர் தடத்தில் இயங்கும். இந்த ரயில் வாஞ்சிமணியாச்சி மற்றும் கோவில்பட்டி ரயில் நிலையங்கள் செல்லாது.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயிலின் மார்ச் 27ம் தேதி சேவை விருதுநகர் - தென்காசி - திருநெல்வேலி தடத்தில் இயங்கும். இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி வழியாக செல்லாது.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 12689 சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில் அதிவிரைவு ரயிலின் மார்ச் 28ம் தேதி சேவை விருதுநகர் - தென்காசி - திருநெல்வேலி தடத்தில் இயங்கும். இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி வழியாக செல்லாது.
https://www.tnrailnews.in/2020/03/44.5kms-doubling-Mej-Kdu-gdn-Tip.html
ரயில் எண் 12666 கன்னியாகுமரி - ஹௌரா அதிவிரைவு ரயிலின் மார்ச் 28ம் தேதி சேவை விருதுநகர் - தென்காசி - திருநெல்வேலி தடத்தில் இயங்கும். இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி வழியாக செல்லாது.
புதியது பழையவை