www.tnrailnews.in
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 22627 திருச்சி ➡️ திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை கோவில்பட்டி ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். இந்த ரயில் கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே இயங்காது. www.tnrailnews.in
www.tnrailnews.in
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:45க்கு புறப்படும், 22628 திருவனந்தபுரம் ➡️ திருச்சி அதிவிரைவு ரயில், மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை கோவில்பட்டி - திருச்சி இடையே மட்டும் இயங்கும். இந்த ரயில் திருவனந்தபுரம் - கோவில்பட்டி இடையே இயங்காது. www.tnrailnews.in
www.tnrailnews.in
தாம்பரம் 🔄 நாகர்கோவில் அந்தியோதயா ரயில் சேவையில் இன்று(மார்ச் 15) முதல் மார்ச் 28ம் தேதி வரை மாற்றம். விவரம் இணைப்பில் https://www.tnrailnews.in/2020/03/15-28.html

மணியாச்சி - கடம்பூர்/தட்டப்பாறை/கங்கைகொண்டான் இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் தொடர்பான பொறியியல் பணி காரணமாக மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.

கிளிக் - முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில், நேரம் மாற்றியமைக்கப்படும் ரயில் மற்றும் மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள் குறித்த தகவல்.