சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள்82601 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி பன்மடங்கு கட்டண வாராந்திர சிறப்பு ரயில்
https://www.tnrailnews.in/2020/03/2020ms-ten-summers-spl.html
சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 3, 10, 17, 24, 31, மே 7, 14, 21, 28 மற்றும் ஜூன் 5, 12,19, 26 ஆகிய தேதிகளில் மாலை 6:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
https://www.tnrailnews.in/2020/03/2020ms-ten-summers-spl.html
சென்னை எழும்பூர்--18:50
தாம்பரம்19:2319:25
செங்கல்பட்டு19:4819:50
விழுப்புரம்21:3021:35
விருத்தாசலம்22:2522:27
திருச்சி00:2000:25
திண்டுக்கல்01:3101:33
மதுரை02:2802:30
விருதுநகர்03:0803:10
சாத்தூர்03:3303:35
கோவில்பட்டி03:5804:00
திருநெல்வேலி07:00--
https://www.tnrailnews.in/2020/03/2020ms-ten-summers-spl.html
82602 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் பன்மடங்கு கட்டண வாராந்திர சிறப்பு ரயில்
https://www.tnrailnews.in/2020/03/2020ms-ten-summers-spl.html
நெல்லையில் இருந்து 5, 12, 19, 26, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 5:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:35க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
https://www.tnrailnews.in/2020/03/2020ms-ten-summers-spl.html
திருநெல்வேலி--17:45
கோவில்பட்டி19:2019:22
சாத்தூர்19:4319:45
விருதுநகர்20:1520:17
மதுரை21:0021:05
திண்டுக்கல்22:1822:20
திருச்சி23:4023:45
விருத்தாசலம்01:2501:27
விழுப்புரம்02:2002:25
செங்கல்பட்டு03:5804:00
தாம்பரம்04:2804:30
சென்னை எழும்பூர்05:35--

மேற்கொண்ட இரண்டு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. https://www.tnrailnews.in/2020/03/2020ms-ten-summers-spl.html

AA
புதியது பழையவை