சென்னை எழும்பூர் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள்06003 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில்
https://www.tnrailnews.in/2020/03/2020-Ms-Tn-SummerSpls.html
சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 6, 13, 20, 27, மே 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன் 8, 15, 21, 29 ஆகிய தேதிகளில் இரவு  11:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:45மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். https://www.tnrailnews.in/2020/03/2020-Ms-Tn-SummerSpls.html

சென்னை எழும்பூர்--23:50
தாம்பரம்00:1800:20
செங்கல்பட்டு00:4800:50
விழுப்புரம்02:3502:45
விருத்தாசலம்03:2303:25
திருச்சி05:2505:35
திண்டுக்கல்07:0507:10
மதுரை08:0008:05
விருதுநகர்08:5809:00
சாத்தூர்09:2409:26
கோவில்பட்டி09:4809:50
வாஞ்சி மணியாச்சி10:3410:35
தூத்துக்குடி11:45--
https://www.tnrailnews.in/2020/03/2020-Ms-Tn-SummerSpls.html


06004 தூத்துக்குடி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்
https://www.tnrailnews.in/2020/03/2020-Ms-Tn-SummerSpls.html
தூத்துக்குடியில் இருந்து 7, 14, 21, 28, மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2:45க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்து சேரும். https://www.tnrailnews.in/2020/03/2020-Ms-Tn-SummerSpls.html

தூத்துக்குடி--14:45
வாஞ்சி மணியாச்சி15:2315:25
கோவில்பட்டி15:5615:58
சாத்தூர்16:0816:10
விருதுநகர்16:3016:32
மதுரை17:4017:45
திண்டுக்கல்18:5518:57
திருச்சி20:3020:40
விருத்தாசலம்22:1322:15
விழுப்புரம்23:1523:25
செங்கல்பட்டு01:1001:15
தாம்பரம்03:00--
https://www.tnrailnews.in/2020/03/2020-Ms-Tn-SummerSpls.html
மேற்கொண்ட இரண்டு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.