அரக்கோணம் - சென்னை தடத்தில் அமைத்துள்ள திருவள்ளூர் - திருவாலங்காடு இடையே நடைபெறவுள்ள பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) கீழ்கண்ட 3 ரயில்கள் செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காது.


1. சென்னையில் காலை 8:20க்கு புறப்படும், 43405 சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மின்தொடர் ரயில்.

2. சென்னையில் காலை 9:10க்கு புறப்படும், 43407 சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மின்தொடர் ரயில்.

3. சென்னையில் காலை 10மணிக்கு புறப்படும், 43507 சென்னை சென்ட்ரல் - திருத்தணி மின்தொடர் ரயில்.