தாம்பரம் 🔄 நாகர்கோவில் அந்தியோதயா ரயில் சேவையில் இன்று(மார்ச் 15) முதல் மார்ச் 28ம் தேதி வரை மாற்றம்.


தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று(மார்ச் 15) முதல் மார்ச் 27ம் தேதி வரை இரவு 11மணிக்கு புறப்படும், 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில், திண்டுக்கல் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். இந்த ரயில் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே இயங்காது. https://www.tnrailnews.in/2020/03/15-28.html
https://www.tnrailnews.in/2020/03/15-28.html
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை மாலை 3:50க்கு புறப்பட வேண்டிய 16192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில், நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து. இந்த ரயில் திண்டுக்கல் - தாம்பரம் இடையே மட்டுமே இயங்கும். https://www.tnrailnews.in/2020/03/15-28.html
https://www.tnrailnews.in/2020/03/15-28.html
மணியாச்சி ➡️ கடம்பூர்/கங்கைகொண்டன்/தட்டப்பாறை ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாம் ரயில் பாதை தொடர்பான பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. https://www.tnrailnews.in/2020/03/15-28.html
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு ரயிலில் பயணம் செய்கிறீர்களா ?

மணியாச்சி - கடம்பூர்/தட்டப்பாறை/கங்கைகொண்டான் இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் தொடர்பான பொறியியல் பணி காரணமாக மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.


கிளிக் - முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில், நேரம் மாற்றியமைக்கப்படும் ரயில் மற்றும் மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள் குறித்த தகவல். 
புதியது பழையவை