தாம்பரம் 🔄 செங்கல்பட்டு தடத்தில் புறநகர் ரயில் சேவையில் இன்று(மார்ச் 11) மாற்றம்.


சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் ரயில்கள். (சிங்கப்பெருமாள்கோவில் வரை மட்டுமே செல்லும்)

1. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9:02க்கு புறப்படும், 40521 செங்கல்பட்டு மின்தொடர் ரயில்.
2. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9:20க்கு புறப்படும், 40900 செங்கல்பட்டு/அரக்கோணம் மின்தொடர் ரயில்.
3. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9:32க்கு புறப்படும், 40523 செங்கல்பட்டு மின்தொடர் ரயில்.
4. சென்னை கடற்கரையில் இருந்து காலை 10:08க்கு புறப்படும், 40525 செங்கல்பட்டு மின்தொடர் ரயில்.
5. சென்னை கடற்கரையில் இருந்து காலை 10:56க்கு புறப்படும், 40527 செங்கல்பட்டு மின்தொடர் ரயில்.
6. சென்னை கடற்கரையில் இருந்து காலை 11:48க்கு புறப்படும், 40529 செங்கல்பட்டு மின்தொடர் ரயில்.
7. சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12:15க்கு புறப்படும், 40531 செங்கல்பட்டு மின்தொடர் ரயில்.செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள்கோவில் இடையே ரத்து செய்யப்படும் ரயில்கள்.(செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு பதிலாக சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.)

1. செங்கல்பட்டில் இருந்து காலை 10:30க்கு புறப்பட வேண்டிய, 42501 கும்மிடிப்பூண்டி மின்தொடர் ரயில்.
2. செங்கல்பட்டில் இருந்து காலை 10:55க்கு புறப்பட வேண்டிய, 40530 சென்னை கடற்கரை மின்தொடர் ரயில்.
3. செங்கல்பட்டில் இருந்து காலை 11:30க்கு புறப்பட வேண்டிய, 40532 சென்னை கடற்கரை மின்தொடர் ரயில்.
4. செங்கல்பட்டில் இருந்து பகல் 12:20க்கு புறப்பட வேண்டிய, 40534 சென்னை கடற்கரை மின்தொடர் ரயில்.
5. செங்கல்பட்டில் இருந்து பகல் 1மணிக்கு புறப்பட வேண்டிய, 40536 சென்னை கடற்கரை மின்தொடர் ரயில்.
6. செங்கல்பட்டில் இருந்து பகல் 1:50க்கு புறப்பட வேண்டிய, 40538 சென்னை கடற்கரை மின்தொடர் ரயில்.
7. செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2:25க்கு புறப்பட வேண்டிய, 40540 சென்னை கடற்கரை மின்தொடர் ரயில்.
புதியது பழையவை