வாஞ்சி மணியாச்சி - தட்டப்பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது ரயில் பாதையில் மார்ச் 11ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

வாஞ்சி மணியாச்சி - தட்டப்பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது ரயில் பாதையில், மார்ச் 9ம் தேதி முதல் மார்ச் 11ம் தேதி வரை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யவுள்ளார். இதனை தொடர்ந்து வருகின்ற 11ம் தேதி மாலை 3 மணி முதல் 5மணிக்குள் அதிவேக ரயில் இயக்கி சோதனை செய்யவுள்ளார். மேற்கொண்ட நேரங்களில் பொதுமக்கள் ரயில் பாதையை கடந்து செல்ல வேண்டாம் என மதுரை ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.

Commissioner of Railway Safety, Southern Circle, Bengaluru will be inspecting the newly electrified double line between Vanchimaniyachchi - Tattapparai Section on 09.03.2020 to 11.03.2020

Furthermore, the Commissioner of Railway Safety, Southern Circle, Bengaluru will also conduct a speed trial run between Vanchimaniyachchi and Tattapparai stations on 11th of March, 2020 between 15.00 hrs. to 17.00 hrs.
Public staying in the vicinity of Railway lines between Vanchimaniyachchi - Tattapparai Section in Madurai Division of Southern Railway are hereby cautioned not to approach/trespass the Railway lines.