Image result for tiruvarur railway station
Pic - India Rail Info
திருவாரூர் - திருச்சி - திருவாரூர் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலின் சேவை வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது. அதன் அட்டவணை விவரம் பின்வருமாறு:

www.tnrailnews.in
06849 திருவாரூர் - திருச்சி சிறப்பு ரயில் (ஞாயிறு மட்டும்)



திருவாரூர்(TVR)04:10 அதிகாலை
நீடாமங்கலம்(NMJ)04:34 -04:35
தஞ்சாவூர்(TJ)05:08 -05:10
பூதலூர்(BAL)05:27 -05:28
திருவெறும்பூர்(TRB)05:50 -06:19
திருச்சி பொன்மலை(GOC)06:30 -06:32
திருச்சி(TPJ)06:50 -காலை

www.tnrailnews.in
06850 திருச்சி - திருவாரூர் சிறப்பு ரயில் (ஞாயிறு மட்டும்)


திருச்சி(TPJ)19:45 இரவு
திருச்சி பொன்மலை(GOC)19:5519:57
திருவெறும்பூர்(TRB)20:0820:10
பூதலூர்(BAL)20:2220:24
தஞ்சாவூர்(TJ)21:1521:30
நீடாமங்கலம்(NMJ)22:0322:05
திருவாரூர்(TVR)22:45இரவு