02198 ஜபல்பூர் கோயம்பத்தூர் வாராந்திர விரைவு ரயில், பிப்ரவரி 8, 15, 22, 29ம் மற்றும் மார்ச் 7, 14, 21, 28 தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5மணிக்கு கோயம்பத்தூர் வந்து சேரும்.


02197 கோயம்பத்தூர் ஜபல்பூர் வாராந்திர விரைவு ரயில், பிப்ரவரி 7, 10, 17, 24 மற்றும் மார்ச் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 7மணிக்கு கோவையில் புறப்பட்டு புதன்கிழமைகளில் பகல் 12:45க்கு ஜபல்பூர் சென்றடையும்.


இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர் சாதனா பெட்டி ஒன்றும்மூன்று அடுக்கு குளிர் சாதன பெட்டி நான்கும்இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 11ம் இணைக்கப்பட்டிருக்கும்மேலும் முன்பதிவில்லா பெட்டிகள் 6ம் இருக்கும்.

இந்த ரயிலின் மார்ச் மாதத்திற்கான முன்பதிவு பிப்ரவரி 6ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


Weekly Special fare special Train from Jabalpur to Coimbatore

Train No.02198 Jabalpur – Coimbatore Weekly Special train will leave Jabalpur at 11.00 hrs on 07th, 14th, 21st& 28th March, 2020 (Saturdays) and reach Coimbatore at 02.50 on Mondays (Day 3) (Total 4 Services)

Stoppages: Narasinghpur, Gadarwara, Pipariya, Itarsi, Harda, Khandwa, Bhusaval, Manmad, Igatpuri, Panvel, Roha, Khed, Chiplun, Ratnagiri, Kankavali, Kudal, Thivim, Madgoan, Karwar, Kumta, Mookambika Road Byndoor, Kundapura, Udupi, Mulki, Mangalore Jn, Kasargode, Kanhangad, Payyannur, Kannur, Thalassery, Vadakara, Kozhikode, Tirur, Shoranur and Palghat

Train No.02197 Coimbatore – Jabalpur Superfast Special fare special train will leave Coimbatore at19.00 hrs on 09th, 16th, 23 & 30th March 2020, (Mondays) and reach Jabalpur at 10.20 hrs on Wednesdays (Day 3)  (Total 4 Services)

Stoppages: Palghat, Shoranur, Tirur, Kozhikode, Vadakara, Thalassery, Kannur, Payyanur, Kanhangad, Kasargod, Mangalore,Jn, Mulki, Udupi, Kundapura, Mookambika Road Byndoor, Kumta, Karwar, Madgoan, Thivim, Kudal, Kankavali, Ratnagiri, Chiplun, Khed, Roha, Panvel, Igatpuri, Manmad, Bhusaval, Khandwa, Harda, Itarsi, Pipariya, Gadarwara and Narasinghpur

Composition:  AC 2-tier -1, AC 3-tier – 5, Sleeper Class – 11, Second Class - 4&Luggage-cum-brake van – 2 coaches.

Advance reservations for above special trains will open at 08.00 hrs on 06.02.2020