மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலின் சேவையில் மாற்றம்.


  • தாம்பரத்தில் இருந்து இரவு 11மணிக்கு புறப்படும், 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில், பிப்ரவரி 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து. மேற்கொண்ட தேதிகளில் இந்த ரயில் தாம்பரம் - திண்டுக்கல் இடையே மட்டுமே இயங்கும்.
  • நாகர்கோவிலில் இருந்து மாலை 3:50க்கு புறப்படும், 16192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், பிப்ரவரி 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து. மேற்கொண்ட தேதிகளில் இந்த ரயில் திண்டுக்கல் - தாம்பரம் இடையே மட்டுமே இயங்கும்.


***

Due to Line Block from 18.02.2020 to 29.02.2020, except on 24.02.2020, Monday, to facilitate engineering works in Madurai Division, train services will be partially cancelled as detailed below.

Partial Cancellation of Tambaram – Nagercoil – Tambaram Antyodaya Express Trains

 

1.      Train No.16191 Tambaram – Nagercoil Antyodaya Express, scheduled to leave Tambaram on 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27 & 28 February, 2020, will be partially cancelled between Dindigul – Nagercoil.  The train leaving Tambaram on the above mentioned dates will run from Tambaram to Dindigul only.

 

2.      Train No.16192 Nagercoil – Tambaram Antyodaya Express, scheduled to leave Nagercoil on 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28 & 29 February, 2020, will be partially cancelled between Nagercoil – Dindigul.  The train will leave from Dindigul on the above mentioned dates and run from Dindigul to Tambaram only.

Recent Posts Widget