வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு விருத்தாசலம் - வடலூர் இடையே பிப்ரவரி 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

1. விருத்தாசலம் - வடலூர் சிறப்பு ரயில். விருத்தாசலத்தில் இருந்து பிப்ரவரி 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் இரவு 10:15க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11மணிக்கு வடலூர் சென்றடையும்.

2. வடலூர் - விருத்தாசலம் சிறப்பு  ரயில். வடலூரில் இருந்து பிப்ரவரி 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் இரவு 11:15க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11:55க்கு விருத்தாசலம்வந்து சேரும்.

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் உத்தங்கல் மங்கலம் மற்றும் நெய்வேலி ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.


Passenger Special trains for Annual Thai Poosam festival at “THIRU ARUT PRAKASA VALLALAR DEIVA NILAYAM” Vadalur

In view of Annual Thai Poosam festival at “THIRU ARUT PRAKASA VALLALAR DEIVA NILAYAM” Vadalur, the following special trains will  run  between Vriddhachalam -  Vadalur – Vriddhachalam from 07.02.2020 to 09.02.2020 for Three days as explained below:

 

Special Trains between Vriddhachalam -  Vadalur - Vriddhachalam

 

Vriddhachalam -  Vadalur DEMU special train will leave Vriddhachalam at 22.15 hrs. and reach Vadalur at 23.00 hrs. the same day from 07.02.2020 to 09.02.2020.

 

Vadalur - Vriddhachalam DEMU special train will leave Vadalur at 23.15 hrs. and reach Vriddhachalam at 23.55 hrs. the same day from 07.02.2020 to 09.02.2020.

 

These special will also stop at Uttangalmangalam and Neyveli.