சென்னை சென்ட்ரல் - சாந்திராகாச்சி(கொல்கத்தா) சிறப்பு ரயில்.


சென்னையில் இருந்து மார்ச் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் மாலை 6:20க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:30க்கு கொல்கத்தா சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Train No 02842 Dr.M.G.R Chennai Central –  Santragachi  Special Fare Special Train will leave Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 18.20 hrs o­n 07th,14th,21st and 28th March 2020 (Saturdays) and reach Santragachi at 23.30 hrs the next day (4 Services).

Composition: AC Two Tier- 2, AC Three Tier-2, Sleeper Class-10, General Second Class 2 & Luggage-cum-brake van- 2 Coaches

Stoppages:  Nellore, Vijayawada, Rajahmundry, Duvvada, Simhachalam North Kottavalasa, Vizianagaram, Srikakulam Road, Palasa, Sompeta, Berhampur, Khurda Road, Bhubaneswar, Jajpur Keonjhar road , Bhadrak,  Kharagpur.

Advance reservations for above special trains will open at 08.00 hrs on 13.02.2020