1. கோயம்புத்தூரில் இருந்து செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 6மணிக்கு புறப்படும், 22616 கோயம்புத்தூர் - திருப்பதி ரயிலில், பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

2. திருப்பதியில் இருந்து திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை பிற்பகல் 2:50க்கு புறப்படும், 22615 திருப்பதி - கோயம்புத்தூர் ரயிலில், பிப்ரவரி 29ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

3. பெங்களூரில் இருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை காலை 7:40க்கு புறப்படும், 22618 பெங்களூர் - திருப்பதி ரயிலில், பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

4. திருப்பதியில் இருந்து செவ்வாய், வெள்ளி மற்றும்  ஞாயிறு பிற்பகல் 2:50க்கு புறப்படும், 22617 திருப்பதி - பெங்களூரு ரயிலில், பிப்ரவரி 29ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

TEMPORARY AUGMENTATION OF TRAIN

Train No.22616 / 22615 Coimbatore – Tirupati – Coimbatore Intercity Express will be temporarily augmented with one AC Chair Car Coach for a period of one month with effect from Coimbatore on 28.02.2020 to 27.03.2020 and from Tirupati on 29.02.2020 to 28.03.2020.

Train No.22618 / 22617 Tirupati - KSR Bangalore – Tirupati Intercity Express will be temporarily augmented with one AC Chair Car Coach for a period of one month with effect from Coimbatore on 28.02.2020 to 27.03.2020 and from irupati on 29.02.2020 to 28.03.2020.
Recent Posts Widget