தெற்கு ரெயில்வேயின் பிங்க் புத்தகம் வெளியாகியுள்ளது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு 1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது பல்வேறு தரப்பினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பாதைக்கு முன்மொழிலியப்பட்ட செலவினம்
திட்டம்
தூரம் (கி.மீ)
நிதி ஆயிரத்தில்
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை
70
1
திண்டிவனம் - நகரி
179.2
1
அத்திப்பட்டு - புத்தூர்
88.3
1
ஈரோடு - பழனி
91.05
1
சென்னை - மகாபலிபுரம் - கடலூர்
179.28
1
மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி
143.5
1
ஸ்ரீபெரும்புதூர் - குடுவஞ்சேரி
60
1
மொரப்பூர் - தர்மபுரி
36
1
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி
17.2
2,70,00அகல ரயில் பாதை பணிக்கு முன்மொழிலியப்பட்ட செலவினம்
திட்டம்
தூரம் (கி.மீ)
நிதி ஆயிரத்தில்
காரைக்கால் - பேரளம்
23
1
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை
47.2
100,00,00
மதுரை - போடி
90.41
75,18,00

இரட்டை ரயில் பாதை
திட்டம்
தூரம் (கி.மீ)
நிதி ஆயிரத்தில்
மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி
160
367,00,00
சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை
4.1
2,00,00
மணியாச்சி - நெல்லை - நாகர்கோவில்
102
345,00,00

இவை தவிர சேலம் - கரூர் - திண்டுக்கல், ஈரோடு - கரூர் உள்ளிட்ட இரட்டை ரயில் பாதை பணி, ரயில் நிலையம் மேம்பாடு என பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம் குறித்த தகவல்களை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.