1. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.
சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 14, 21, 28 மற்றும் மார்ச் 6, 13, 20, 27ம் தேதிகளில் மாலை 6:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

2. திருநெல்வேலி - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில்.
திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 16 மற்றும் 23ம் தேதிகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

3. திருநெல்வேலி - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில்.
திருநெல்வேலியில் இருந்து மார்ச் 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

1.    Train No 06001 Chennai Egmore  - Tirunelveli  Special Fare Special Train  will leave Chennai Egmore at 18.50hrs on (Fridays ) February 14th,21st,28th,March 06th,13th,20th and 27th (7 services) and reach Tirunelveli at 07.00 hrs on Saturdays.
Composition: AC 2-tier -1,AC 3-tier – 3,Sleeper Class – 12, Second Class – 2
Stoppages :Tambram, Chengalpattu, Villupuram, Vridachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur and Kovilpatti.
2.    Train No 06002 Tirunelveli - Tambaram  Special Fare Special train will leave Tirunelveli at 18.00 (Sundays) of March 1st,08th,15th,22nd and 29th ( 5 Services) and reach Tambaram at 05.00 hrs on Mondays.
Composition: AC 2-tier -1, AC 3-tier – 3,Sleeper Class– 12,Second Class – 2
Stoppages: Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappali, Vridhachalam, Villupuram  and  Chengalpattu
3.    Train No 82602 Tirunelveli – Tambaram Weekly Suvidha Special Train will leave Tirunelveli  at 18.00 hrs of 16th and 23rd February (2 services) and reach Tambaram at 05.00 hrs on Mondays.
Composition : AC 2-tier -1, AC 3-tier – 3, Sleeper Class – 12, Second Class – 2
Stoppages: Kovilpatti, Satur,Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vridhachalam, Villupuram  and  Chengalpet.