திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என ராதாபுரம் நாங்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கத்தினர் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். www.tnrailnews.in
www.tnrailnews.in
அதில், மங்களூர் - திருவனந்தபுரம் இடையே இயங்கி வரும் ரயில்களை நாகர்கோவில் வழியாக நெல்லை வரை நீடிக்கவும், திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில்களை திருநெல்வேலி வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். www.tnrailnews.in
www.tnrailnews.in
மேலும் சென்னை மார்கமாக செல்வதற்கு ரயில்களின் தேவை இருப்பதால் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கும் ரயிலை தினசரி இயக்கிடவும், சென்னை - ஹைதராபாத் இடையே இயங்கும் ரயில்கள் விழுப்புரம், திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை நீடிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். www.tnrailnews.in
www.tnrailnews.in
இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது இரட்டை பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் கூடுதல் ரயில்கள்ரயில்வே வாரியம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கலாம்" என்று அவர் கூறினார். www.tnrailnews.in