பயணிகளின் வரவேற்ப்பை தொடர்ந்து கர்நாடக மாநிலம் சிவமோக டவுன் 🔄 சென்னை சென்ட்ரல் இடையே இயங்கி வந்த வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை தற்போது வாரத்துக்கு இரண்டு முறை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;
06221 சிவமோக டவுன் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.

சிவமோக டவுனில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 11:55க்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11:15 சென்னை சென்ட்ரல் வந்து சேரும். 

06222 சென்னை சென்ட்ரல் - சிவமோக டவுன் சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மாலை 3மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3:55க்கு சிவமோக டவுன் சென்றடையும்.

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் மாதம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் சென்னை நோக்கி வரும் போது பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

Train No.06221 Shivamogga Town – Chennai Central Bi -Weekly Tatkal Express special will depart Shivamogga Town at 23:55 hrs on every Monday & Friday from 28.02.2020 to 21.08.2020 and arrive Chennai Central at 11:45 hrs on respective Tuesday & Saturday.

Train No. 06222 Chennai Central – Shivamogga Town Bi -Weekly Tatkal Express special will depart Chennai Central at 15:00 hrs on every Tuesday & Saturday from 29.02.2020 to 22.08.2020 and arrive Shivamogga Town at 03:55 hrs on respective Wednesday & Sunday.

After increasing the frequency of these trains the connectivity between two states will be better which was long pending demand of passengers. These trains will help to clear extra rush of passengers also at Bengaluru and Chennai.