பண்டிகை மற்றும் கூட்ட நெரிசல் கூடும் நாட்களில் ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலையை ₹5 முதல் ₹10 வரை உயர்த்த கடந்த 2015ம் ஆண்டு ரயில்வே வாரியம் அனுமதியளித்தது.

இந்நிலையில் வருகின்ற கோடை காலத்தில் இருக்கும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் நடைமேடை சீட்டின் விலையை ₹10ல் இருந்து ₹15 ஆக தெற்கு ரயில்வே மாற்றியமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை சீட்டின் விலை ₹15 என குறிப்பிட்டுள்ளது.

Price hike in Platform Ticket at Dr. MGR Chennai Central Railway Station.

The platform ticket being sold at Puratchi Thalaivar Dr.MGR Chennai Central will be increased from Rs. 10 to 15 for period of 3 months, starting from 1st April 2020 to 30th June 2020.  This has been done keeping in view the peak summer traffic expected to commence from 1st April and with the objective to decongest platforms and to make it convenient for circulation of originating and terminating passengers at the station.
During March 2015 Railway Board had increased Platform Tickets from Rs. 5 to Rs.10 and delegated the powers to divisions to increase the Platform ticket beyond Rupees 10 in order to regulate rush at platforms during any specific requirements. This present increase in platform ticket price is done in accordance with power delegated by Railway Board.   It also may be stated that Platform ticket  are available for passengers at  Booking office in Moore Market Complex, Platform No 1 end  (on Walltax Road  side) and there is an exclusive platform ticket counter near gate No 5 of the Dr. MGR Chennai Central Railway Station.
                 This increase will be effective from 1st April, 2020 to 30th June, 2020.
Recent Posts Widget