Image result for special train

தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து பிப்ரவரி 20ம் தேதி இரவு 8:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
Image
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 14ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

திருநெல்வேலி - தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில்

திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 22ம் தேதிகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
Image
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 14ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.