1. எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.
எர்ணாகுளத்தில் இருந்து பிப்ரவரி 16 மற்றும் 23ம் தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:20க்கு சென்னை வந்து சேரும்.

தமிழ்நாட்டில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

2. எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.
எர்ணாகுளத்தில் இருந்து மார்ச் 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:20க்கு சென்னை வந்து சேரும்.

தமிழ்நாட்டில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

3. சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்.
சென்னையில் இருந்து பிப்ரவரி 14ம் தேதி இரவு 8:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:45க்கு எர்ணாகுளம் சென்றடையும்.

தமிழ்நாட்டில் இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

4சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.
சென்னையில் இருந்து பிப்ரவரி 21, 28 மற்றும் மார்ச் 6, 13, 20, 27ம் தேதிகளில் இரவு 8:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:45க்கு எர்ணாகுளம் சென்றடையும்.

தமிழ்நாட்டில் இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 13ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

1.    Train No 82631  Dr. MGR Chennai Central – Ernakulam Suvidha Special train will leave Dr.MGR Chennai Central at 20.30hrs on 14th February,2020 Friday, and reach Ernakulam at 08.45 hrs on Saturday.

Composition : AC 2-tier -1, AC 3-tier – 3, Sleeper Class – 12, Second Class – 2

Stoppages: , Arakkonam Katpadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palghat, Thrisur, Aluva and Ernakulam Town.

2.    Train No 82632 Ernakulam – Dr MGR Chennai Central  Suvidha Special train will leave Ernakulam at 19.00 on Sunday Feb 16th and 23rd (2 services)  and reach Dr.MGR Chennai Central at 07.20 hrs on Mondays.

Composition : AC 2-tier -1, AC 3-tier – 3, Sleeper Class – 12, Second Class – 2

Stoppage: Ernakulam Town, Aluva, Thrisur, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Arakkonam and Perambur

3.    Train No 06007  Dr. MGR Chennai Central – Ernakulam Special Fare  Special train will leave Dr.MGR Chennai Central at 20.30 hrs on 21st, 28th ,February 06th,13th,20th and 27th March,2020 Fridays (6 services), and reach Ernakulam at 08.45 hrs on Saturdays.

Composition : AC 2-tier -1, AC 3-tier – 3, Sleeper Class – 12, Second Class – 2

Stoppages:Arakkonam Katpadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palghat, Thrisur, Aluva and Ernakulam Town.

4.    Train No 06008  Ernakulam – Dr MGR Chennai Central  Special Fare Special train will leave Ernakulam at 19.00 on Sunday, 1st,08th,15th,22nd ,and 29th March 2020  (5 services)  and reach Dr.MGR Chennai Central at 07.20 hrs on Mondays.

Composition : AC 2-tier -1, AC 3-tier – 3, Sleeper Class – 12, Second Class – 2

Stoppage: Ernakulam Town, Aluva, Thrisur, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Arakkonam and Perambur.

Advance reservations for above special trains will open at 08.00 hrs on 13.02.2020