Image result for Trains
ரத்து செய்யப்படும் ரயில்கள்
  • மும்பையில் இருந்து பிப்ரவரி 22ம் தேதி புறப்படவுள்ள, 11017 மும்பை - காரைக்கால் வாராந்திர விரைவு ரயில் ரத்து.
  • காரைக்காலில் இருந்து பிப்ரவரி 24ம் தேதி புறப்படவுள்ள, 11018 காரைக்கால் - மும்பை வாராந்திர விரைவு ரயில் ரத்து.
  • சென்னையில் இருந்து பிப்ரவரி 16, 20 மற்றும் 23ம் தேதி புறப்படவுள்ள, 19419 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் விரைவு ரயில் ரத்து.
  • அகமதாபாத்தில் இருந்து பிப்ரவரி 19 மற்றும் 22ம் தேதிகளில் புறப்படவுள்ள, 19420 அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ரத்து.
  • சென்னையில் இருந்து பிப்ரவரி 19ம் தேதி புறப்படவுள்ள, 22919 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் விரைவு ரயில் ரத்து.
  • அகமதாபாத்தில் இருந்து பிப்ரவரி 17 மற்றும் 24ம் தேதிகளில் புறப்படவுள்ள, 22920 அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ரத்து.
மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்.
  • பிப்ரவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 25ம் தேதி வரை 11027/11028 மும்பை - சென்னை - மும்பை விரைவு ரயில்கள் ஹோட்ஜி - கடக் - பெல்லாரி - சோலாப்பூர் வழியாக செல்லும்.
  • பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும், 22601 சென்னை சென்ட்ரல் - சாய் நகர் அதிவிரைவு ரயில், குண்டக்கல் - பெல்லாரி - கடக் - ஹோட்கி - சோலாப்பூர் வழியாக செல்லும்.
  • பிப்ரவரி 21ம் தேதி சாய் நகரில் இருந்து புறப்படும், 22602 சாய் நகர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில், சோலாப்பூர் - ஹோட்கி - கடக் - பெல்லாரி - குண்டக்கல் வழியாக செல்லும்.

மேற்கொண்ட தகவல்களை மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.



Trains cancelled

  • 11017 LTT-Karaikal Express o­n 22.2.2020
  • 11018 Karaikal-LTT Express o­n 24.2.2020
  • 19419 Dr.MGR Chennai Central-Ahmedabad Express o­n 16.2.2020, 20.2.2020 & 23.2.2020
  • 19420 Ahmedabad-Dr.MGR Chennai Central Express o­n 19.2.2020 & 22.2.2020
  • 22919 Dr.MGR Chennai Central-Ahmedabad Express o­n 19.2.2020
  • 22920 Ahmedabad-Dr.MGR Chennai Central Express o­n 17.2.2020 & 24.2.2020


Trains diverted
  • 11027/11028 CSMT-Dr.MGR Chennai Central –CSMT Mail JCO from 18.2.2020 to 25.2.2020 via Hotgi-Gadag-Bellary-Guntakal
  • 22601 Dr.MGR Chennai Central-Sainagar Shirdi Express JCO 19.2.2020 via Guntakal-Bellary-Gadag-Hotgi-Solapur
  • 22602 Sainagar Shirdi-Dr.MGR Chennai Central Express JCO 21.2.2020 via Solapur-Hotgi-Gadag-Bellary-Guntakal