திருவாரூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பகல் 12.30-க்கு காரைக்குடிக்கு சென்றடையும்.

Thiruvarur JnFirst6:00
Mangudi6.136.14
Mavur Road6.236.24
Tirunellikaval6.326.33
Ammanur6.386.39
Alattambadi6.466.47
Manali Tn6.526.53
Tiruturaipundi Jn7.037.05
Tillaivilagam7.407.41
Mutupet7.557.56
Adirampattinam8.328.33
Pattukkottai9.189.20
Ottankadu9.489.49
Peravuruni10.2310.25
Ayingudi10.5310.54
Arantangi11.1311.15
Valaramanikkam11.4111.42
Periyakottai11.5511.56
Kandanur Puduvayal12.0312.04
Karaikkudi Jn12.30Last

மறுமார்கத்தில், காரைக்குடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9.30-க்கு திருவாரூர் வந்து சேரும்.

Karaikkudi JnFirst14.30
Kandanur Puduvayal14.4314.44
Periyakottai14.5314.54
Valaramanikkam15.0515.06
Arantangi15.3315.35
Ayingudi15.5415.55
Peravuruni16.2816.30
Ottankadu16.5917.00
Pattukkottai17.3817.40
Adirampattinam18.2018.21
Mutupet19.0319.04
Tillaivilagam19.1919.20
Tiruturaipundi Jn19.5820.00
Manali Tn20.0920.10
Alattambadi20.1720.18
Ammanur20.2720.28
Tirunellikaval20.3420.35
Mavur Road20.4320.44
Mangudi20.5120.52
Thiruvarur Jn21.15Last

இந்த சிறப்பு ரரயில்கள் வருகின்ற மே மாதம் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து விரைவாக இயக்கிடவும், கூடுதல் ரயில்கள் இயக்கிடவும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.