Image result for nilgiri train
www.tnrailnews.in
உலக புகழ் பெற்றது ஊட்டி மலை ரயில் பயணம். இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உதகை மலை ரயில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய ரயில் சேவையாகும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே, மலை ரயிலில் பயணிக்க தவறுவதில்லை.


இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி, நீலகிரி மலை ரயிலின் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. www.tnrailnews.in


மேலும் குன்னூர் - உதகை - குன்னூர் இடையே இயக்கப்படும் 4 முன்பதிவில்லா ரயில்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் முன்பதிவு நடைபெறும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


அதன்படி, உதகையில் இருந்து மாலை 5:30க்கு புறப்படும், 56140 உதகை - குன்னூர் பயணிகள் ரயில், காலை 7:45க்கு குன்னுர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும், 56141 குன்னூர் - உதகை பயணிகள் ரயில், உதகையில் பபகல் 12:15க்கு புறப்படும், 56142 உதகை - குன்னூர் பயணிகள் ரயில் மற்றும் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12:35க்கு புறப்படும், 56143 குன்னூர் - உதகை பயணிகள் ஆகிய நான்கு ரயில்களில் மார்ச் 1ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். www.tnrailnews.in
www.tnrailnews.in


மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விவரங்கள் பின்வருமாறு :
www.tnrailnews.in
முதல் வகுப்பு முன்பதிவு - மேட்டுப்பாளையத்தில் இருந்து

  • குன்னூர் - 445
  • வெலிங்டன் - 455
  • அரவங்காடு - 475
  • கேத்தி - 525
  • லவ்டெல் - 560
  • உதகை - 600

முதல் வகுப்பு முன்பதிவு - குன்னூரில் இருந்து

  • வெலிங்டன் - 170
  • அரவங்காடு - 190
  • கேத்தி - 250
  • லவ்டெல் - 280
  • உதகை - 350
  • மேட்டுப்பாளையம் - 445

முதல் வகுப்பு முன்பதிவு - உதகையில் இருந்து

  • லவ்டெல் - 190
  • கேத்தி - 225
  • அரவங்காடு - 280
  • வெலிங்டன் - 340
  • குன்னூர் - 350
  • மேட்டுப்பாளையம் - 600

இரண்டாம் வகுப்பு முன்பதிவு - மேட்டுப்பாளையத்தில் இருந்து

  • குன்னூர் - 190
  • வெலிங்டன் - 200
  • அரவங்காடு - 215
  • கேத்தி - 250
  • லவ்டெல் - 275
  • உதகை - 295

இரண்டாம் வகுப்பு முன்பதிவு - குன்னூரில் இருந்து

  • வெலிங்டன் - 45
  • அரவங்காடு - 60
  • கேத்தி - 95
  • லவ்டெல் - 120
  • உதகை - 150
  • மேட்டுப்பாளையம் - 190

இரண்டாம் வகுப்பு முன்பதிவு - உதகையில் இருந்து

  • லவ்டெல் - 60
  • கேத்தி - 85
  • அரவங்காடு - 120
  • வெலிங்டன் - 140
  • குன்னூர் - 150
  • மேட்டுப்பாளையம் - 295
www.tnrailnews.in


முன்பதிவில்லா கட்டணம்முதல் வகுப்புஇரண்டாம் வகுப்பு
மேட்டுப்பாளையம்குன்னூர்370110
மேட்டுப்பாளையம்வெலிங்டன்380115
மேட்டுப்பாளையம்அரவங்காடு400125
மேட்டுப்பாளையம்கேத்தி450145
மேட்டுப்பாளையம்லவ்டெல்480160
மேட்டுப்பாளையம்உதகை520175
குன்னூர்வெலிங்டன்11020
குன்னூர்அரவங்காடு13030
குன்னூர்கேத்தி18550
குன்னூர்லவ்டெல்21565
குன்னூர்உதகை28080
குன்னூர்மே-பாளையம்370110
உதகைலவ்டெல்13030
உதகைகேத்தி16045
உதகைஅரவங்காடு21565
உதகைவெலிங்டன்27075
உதகைகுன்னூர்28080
உதகைமே-பாளையம்520175