கிருஷ்ணராஜபுரம் - பணஸ்வாடி இடையே ரத்து செய்யப்படும் ரயில்கள்.

  • பிப்ரவரி 29, மார்ச் 5, 7, 12, 14, 19, 21, 26 மற்றும் 28ம் தேதிகளில் புறப்படும், 16319 கொச்சுவெளி - பணஸ்வாடி ஹம்ஸபார் விரைவு ரயில், கிருஷ்ணராஜபுரம் - பணஸ்வாடி இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் வரை மட்டுமே செல்லும்.
  • மார்ச் 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் புறப்படும், 22607 எர்ணாகுளம் - பணஸ்வாடி விரைவு ரயில், கிருஷ்ணராஜபுரம் - பணஸ்வாடி இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் வரை மட்டுமே செல்லும்.
  • மார்ச் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 மற்றும் 31ம் தேதிகளில் புறப்படும், 12684 எர்ணாகுளம் - பணஸ்வாடி விரைவு ரயில், கிருஷ்ணராஜபுரம் - பணஸ்வாடி இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் வரை மட்டுமே செல்லும். www.tnrailnews.in
  • பிப்ரவரி 27, மார்ச் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில் புறப்படும், 22353 பாட்னா - பணஸ்வாடி விரைவு ரயில், கிருஷ்ணராஜபுரம் - பணஸ்வாடி இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் வரை மட்டுமே செல்லும்.
  • மார்ச் 4, 11, 18 மற்றும் 25ம் தேதிகளில் புறப்படும், 08301 சம்பல்பூர் - பணஸ்வாடி விரைவு ரயில், கிருஷ்ணராஜபுரம் - பணஸ்வாடி இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் வரை மட்டுமே செல்லும். www.tnrailnews.in

www.tnrailnews.in
பணஸ்வாடி - கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து செய்யப்படும் ரயில்கள். 

  • மார்ச் 1, 6, 8, 13, 15, 20, 22, 27 மற்றும் 29ம் தேதிகளில் புறப்படும், 16320 பணஸ்வாடி - கொச்சுவெளி ஹம்ஸபார் விரைவு ரயில், பணஸ்வாடி - கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். www.tnrailnews.in
  • மார்ச் 2, 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளில் புறப்படும், 22608 பணஸ்வாடி - எர்ணாகுளம் விரைவு ரயில், பணஸ்வாடி - கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். www.tnrailnews.in
  • மார்ச் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 மற்றும் 31ம் தேதிகளில் புறப்படும், 12684 பணஸ்வாடி - எர்ணாகுளம் விரைவு ரயில், பணஸ்வாடி - கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
  • மார்ச் 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் புறப்படும், 22354 பணஸ்வாடி - பாட்னா விரைவு ரயில், பணஸ்வாடி - கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
  • மார்ச் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில் புறப்படும், 08302 பணஸ்வாடி - சம்பல்பூர் விரைவு ரயில், பணஸ்வாடி - கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

****

PARTIAL CANCELLATION OF TRAIN SERVICES
To facilitate the yard remodeling work at Baiyappanahalli in South Western Railway, the following train services will be partially cancelled/short termination as detailed below:

1. The service of Train No.16319 Kochuveli – Banaswadi (Bi-weekly) Humsafar Express scheduled to leave Kochuveli on 29th February 2020, 5th, 7th, 12th, 14th, 19th, 21st, 26th and 28th March 2020 will be short terminated at Krishnarajapuram and will be partially cancelled between Krishnarajapuram and Banaswadi.

2. The service of Train No.16320 Banaswadi – Kochuveli (Bi-weekly) Humsafar Express will commence its journey from Krishnarajapuram instead of Banaswadi on 01st, 6th, 8th, 13th, 15th, 20th, 22nd, 27th and 29th March 2020 and the service will be partially cancelled between Banaswadi and Krishnarajapuram.

3. The service of Train No.22607 Ernakulam- Banaswadi Express scheduled to leave Ernakulam on 1st, 8th, 15th, 22nd and 29th March 2020 will be short terminated at Krishnarajapuram and will be partially cancelled between Krishnarajapuram and Banaswadi.

4. The service of Train No.22608 Banaswadi- Ernakulam Expreswill commence its journey from Krishnarajapuram instead of Banaswadi on 2nd, 9th, 16th, 23rd and 30th March 2020 and the service will be partially cancelled between Banaswadi and Krishnarajapuram.

5. The service of Train No.12683 Ernakulam – Banaswadi Bi-Weekly Express scheduled to leave Ernakulam on 2nd, 4th, 9th, 11th, 16th, 18th, 23rd, 25th and 30th March 2020 will be short terminated at Krishnarajapuram and the service will be partially cancelled between Krishnarajapuram and Banaswadi.

6. The service of Train No.12684 Banaswadi – Ernaklulam Junction Bi-Weekly Express will commence its journey from Krishnarajapuram instead of Banaswadi on 3rd5th10th12th17th, 19th24th26th and 31st March 2020 and the service will be partially cancelled between Banaswadi and Krishnarajapuram.

7. The service of Train No. 22353 Patna - Banaswadi Weekly Express scheduled to leave Patna on Feb 27th, March 5th, 12th, 19th & 26th will be short terminated at Krishnarajapuram and the service will be partially cancelled between Krishnarajapuram and Banaswadi.

8. The service of Train No.22354 Banaswadi – Patna Weekly Express will commence its journey from Krishnarajapuram instead of Banaswadi on 1st, 8th15th, 22th, and 29st March 2020 and the service will be partially cancelled between Banaswadi and Krishnarajapuram.

9. The service of Train No.08301 Sambalpur – Banaswadi Weekly Express scheduled to leave Sambalpur on 4th, 11th, 18th and 25th March 2020 will be short terminated at Krishnarajapuram and the service will be partially cancelled between Krishnarajapuram and Banaswadi.

10. The service of Train No.08302 Banaswadi – Sambalpur Weekly Express will commence its journey from Krishnarajapuram instead of Banaswadi on 5th12th19th and 26th March 2020 and the service will be partially cancelled between Banaswadi and Krishnarajapuram.