திருவனந்தபுரம் - நாகர்கோவில் தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.

திருவனந்தபுரம் - நாகர்கோவில் தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.

1. 56715 புணலூர் - கன்னியாகுமரி பயணிகள் ரயில், மேற்கொண்ட தேதிகளில் குழித்துறை - கன்னியாகுமரி இடையே ரத்து. இந்த ரயில் புணலூர் - குழித்துறை இடையே மட்டும் இயங்கும்.

2. 16381 மும்பை - கன்னியாகுமரி "ஜெயந்தி ஜனதா" விரைவு ரயில், மேற்கொண்ட தேதிகளில் இரணியல் ரயில் நிலையத்தில் 25 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

3. 56304 நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் ரயில், மேற்கொண்ட தேதிகளில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 25 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

4. 56317 கொச்சுவெளி - நாகர்கோவில் பயணிகள் ரயில், மேற்கொண்ட தேதிகளில் பராசல்லா ரயில் நிலையத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

5. 22627 திருச்சி - நாகர்கோவில் அதிவிரைவு ரயில், மேற்கொண்ட தேதிகளில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

6. 22628 திருவனந்தபுரம் - திருச்சி அதிவிரைவு ரயில், மேற்கொண்ட தேதிகளில் இரணியல் ரயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

7. 66604 கொல்லம் - கன்னியாகுமரி மின்தொடர் பயணிகள் ரயில், மேற்கொண்ட தேதிகளில் பராசல்லா ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

De-stressing work, as part of track maintenance works, is to be carried out between Eraniel – Nagercoil in Thiruvananthapuram – Nagercoil section. Due to Line Block to facilitate these engineering works, train services will be partially cancelled/regulated from 05.02.2020 to 09.02.2020 as detailed below.

A. Partial Cancellation of a Train Service from 05.02.2020 to 09.02.2020

· Train No.56715 Punalur – Kanniyakumari passenger train will be partially cancelled between Kulitturai – Kanniyakumari from 05.02.2020 to 09.02.2020. The train will run from Punalur to Kulitturai only.

B. Regulation of Train Services from 05.02.2020 to 09.02.2020

1. Train No.16381 Mumbai CSMT – Kanniyakumari Jayanthi Janatha Express will be regulated for 25 minutes at Eraniel.

2. Train No.56304 Nagercoil – Kottayam passenger train will be regulated for 25 minutes at Nagercoil.

3. Train No.56317 Kochuveli – Nagercoil passenger train will be regulated for 30 minutes at Parassala.

4. Train No.22627 Tiruchchirappalli – Thiruvananthapuram Central Intercity Express will be regulated for 15 minutes at Aralvaymozhi.

5. Train No.22628 Thiruvananthapuram Central – Tiruchchirappalli Intercity Express will be regulated for 15 minutes at Eraniel.

6. Train No.66304 Kollam – Kanniyakumari MEMU train will be regulated for 20 minutes at Parassala
புதியது பழையவை