1. நாகர்கோவிலில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் பிப்ரவரி 5, 7, 8, 9, 10, 12, 14, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 24 மற்றும் 25ம் தேதி வரை திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே ரத்து. இந்த ரயில் நாகர்கோவில் - திருப்பரங்குன்றம் வரை இயங்கும். பின்னர் திருப்பரங்குன்றம் - நாகர்கோவில் இடையே 56320 ரயில் ஆக இயங்கும்.

பிப்ரவரி 11ம் தேதி சாத்தூர் - திண்டுக்கல் இடையே ரத்து. இந்த ரயில் நாகர்கோவில் - சாத்தூர் வரை இயங்கும். பின்னர் சாத்தூர் - நாகர்கோவில் இடையே 56320 ரயில் ஆக இயங்கும்

2. கோவையில் இருந்து காலை 7:20க்கு புறப்படும், 56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில், பிப்ரவரி 5, 7, 8, 9, 10, 12, 14, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 24 மற்றும் 25ம் தேதி வரை திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் இடையே ரத்து. இந்த ரயில் கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே இயங்கும். பின்னர் திண்டுக்கல் - கோயம்புத்தூர் இடையே 56319 ரயில் ஆக இயங்கும்.

பிப்ரவரி 11ம் தேதி திண்டுக்கல் - சாத்தூர் இடையே ரத்து. இந்த ரயில் கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே இயங்கும். பின்னர் திண்டுக்கல் - கோயம்புத்தூர் இடையே 56319 ரயில் ஆக இயங்கும்.

3. நெல்லையில் இருந்து அதிகாலை 5:05க்கு புறப்படும், 56826 திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில், பிப்ரவரி 12ம் தேதி முதல் 29ம் தேதி வரை மதுரை கோட்ட பகுதியில் சுமார் 115 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.(ஞாயிற்றுக்கிழமை தவிர)

மேற்கொண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Due to track maintenance and other safety related works in Madurai division the following changes are made in train services.

Trains partially cancelled:

1    Train No.56319 Nagercoil – Coimbatore passenger train scheduled to leave Nagercoil at 07.10 hrs. will be partially cancelled between Tiruparankundram and Dindigul from 05.02.2020 to 25.02.2020  (except on 6, 11, 13, 20th February 2020) and partially cancelled between Satur and Dindigul on 11.02.2020.

2. Train No.56320 Coimbatore – Nagercoil passenger train scheduled to leave Coimbatore at 07.20 hrs. will be partially cancelled between Dindigul and Tiruparankundram from from 05.02.2020 to 25.02.2020  (except on 6, 11, 13, 20th February 2020) and partially cancelled between Dindigul and Satur on 11.02.2020.

Detention/Delay in Handing over:

1.    Train No.56826 Tirunelveli – Erode passenger  will run 115 minutes late in Madurai divison area from 12.02.2020 to 29.02.2020 except Sundays.